வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

Photo of French fries by jassi aarif at BetterButter
248
0
0.0(0)
0

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

Mar-09-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் செய்முறை பற்றி

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு பெரியது ஒன்று
  2. உப்பு மிளகுத்தூள் தேவைக்கேற்ப
  3. பொரித்து எடுப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
  2. நன்றாக எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை பொரித்து எடுக்கவும்
  3. உப்பு மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்