வீடு / சமையல் குறிப்பு / மக்காச்சோளம் அவித்தது

Photo of Boiled corn by jassi aarif at BetterButter
316
0
0.0(0)
0

மக்காச்சோளம் அவித்தது

Mar-10-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மக்காச்சோளம் அவித்தது செய்முறை பற்றி

மக்காச்சோளம் அவித்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மக்காச்சோளம் 1 பெரியது
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. சாட் மசாலா தேவைக்கேற்ப
  4. மிளகுத்தூள் தேவைக்கேற்ப
  5. வேகவைப்பதற்கு தண்ணீர்

வழிமுறைகள்

  1. மக்காச்சோளத்தை முத்துக்களை தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் உப்பு, தண்ணீர் சேர்த்து 3 to 4 விசில் நன்றாக வேக விடவும்
  3. வெந்த பின்பு தண்ணீர் இருந்தால் வடிகட்டிவிட்டு சாட் மசாலா சேர்த்து பரிமாறவும் தேவைப்பட்டால் மிளகுத் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்