வீடு / சமையல் குறிப்பு / முட்டை தோசை

Photo of Egg dodai by nilopher meeralavai at BetterButter
389
0
0.0(0)
0

முட்டை தோசை

Mar-11-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முட்டை தோசை செய்முறை பற்றி

முட்டை தோசை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு ஒரு கப்
  2. என்னை ரெண்டு ஸ்பூன்
  3. முட்டை இரண்டு
  4. வெங்காயம் நறுக்கியது 1
  5. தக்காளிப்பழம் நறுக்கியது 1
  6. மல்லி நறுக்கியது சிறிது
  7. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  8. கரம் கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  9. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  10. மிளகாய் தூள் ஒரு சிட்டிகை
  11. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முட்டையை உடைத்து உப்பு சேர்த்து கலக்கவும்
  2. மஞ்சள் தூள் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  3. கரம் மசாலா சேர்க்கவும்
  4. வெங்காயம் தக்காளி மல்லித்தளை சேர்க்கவும்
  5. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து
  6. தோசை ஊற்றவும்
  7. அதன் மேல் முட்டை கலவையை ஊற்றவும்
  8. சுற்றிலும் எண்ணை விட்டு
  9. முறுகலாக வெந்ததும் எடுக்கவும்
  10. கையேந்தி பவன் முட்டை தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்