வீடு / சமையல் குறிப்பு / மாதுளை புட்டிங்

Photo of Madhulai puting by nilopher meeralavai at BetterButter
125
0
0.0(0)
0

மாதுளை புட்டிங்

Mar-14-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாதுளை புட்டிங் செய்முறை பற்றி

மாதுளை புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாதுளம் பழம் ஒரு கப்
  2. நெய் சிறிதளவு
  3. சோள மாவு ஒரு கப்
  4. நாட்டுச் சர்க்கரை ஒரு கப்

வழிமுறைகள்

  1. சோளமாவு நாட்டு சக்கரை மாதுளம்பழம் நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. பெரிய வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ளவும்
  3. நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும்
  4. நன்றாக கெட்டியானதும்
  5. ஒரு பாக்ஸில் ஊற்றி மூடி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும்
  6. மாதுளம்பழம் புட்டிங் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்