வீடு / சமையல் குறிப்பு / பாண் பக்கோடா

Photo of Bread Pakoda by Navas Banu L at BetterButter
229
0
0.0(0)
0

பாண் பக்கோடா

Mar-17-2019
Navas Banu L
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாண் பக்கோடா செய்முறை பற்றி

" பாண் பக்கோடா " ( Bread pakoda ) தேவையான பொருட்கள் ப்ரெட் - 8 துண்டுகள் அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூண் வெங்காயம் சிறிதாக நறுக்கியது -1( பெரியது ) பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கியது - 3 இஞ்சி சிறிதாக நறுக்கியது - 1 துண்டு கறிவேப்பிலை சிறிதாக நறுக்கியது - கொஞ்சம் பெருஞ்சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூண் மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூண் உப்பு - தேவைக்கு பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே உங்கள் சுவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். * பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்தெடுக்கவும். * இதனுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்கவும். * இதனுடன் அரிசி மாவு, பெருஞ்சீரகம், மிளகாய் தூள், தேவைக்கு உப்பும் சேர்க்கவும். *எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும். * கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றவும். *எண்ணெய் சூடானதும் அதில் சிறிதாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும். * மிகவும் சுலபமான சுவையான பாண் பக்கோடா ரெடி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ப்ரெட் - 8 துண்டுகள்
  2. அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூண்
  3. பெரிய வெங்காயம் சிறிதாக நறுக்கியது -1
  4. பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கியது - 3
  5. இஞ்சி சிறிதாக நறுக்கியது 1 துண்டு
  6. கறிவேப்பிலை சிறிதாக நறுக்கியது -கொஞ்சம்
  7. பெருஞ்சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூண்
  8. மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூண்
  9. உப்பு - தேவைக்கு
  10. பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய்

வழிமுறைகள்

  1. ப்ரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்தெடுக்கவும்.
  2. இதனுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
  3. இதனுடன் அரிசி மாவு, பெருஞ்சீரகம், மிளகாய் தூள், தேவைக்கு உப்பும் சேர்க்கவும்.
  4. எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
  5. கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான ஊற்றவும்.
  6. எண்ணெய் சூடானதும் அதில் சிறிதாக தட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.
  7. மிகவும் சுலபமான சுவையான பாண் பக்கோடா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்