வீடு / சமையல் குறிப்பு / பாவ் பாஜி ( மும்பை ஸ்பெஷல் )

Photo of Pav bhaji by Pavithra Prasad at BetterButter
434
0
0.0(0)
0

பாவ் பாஜி ( மும்பை ஸ்பெஷல் )

Mar-20-2019
Pavithra Prasad
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாவ் பாஜி ( மும்பை ஸ்பெஷல் ) செய்முறை பற்றி

மும்பை ஸ்பெஷல் சுவையான தெருக்கடை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பட்டாணி வேகவைத்தது ஒரு கப்
  2. உருளைக்கிழங்கு வேக வைத்தது- 1
  3. பெரிய வெங்காயம் - 1 சிறிதாக அறிந்தது
  4. தக்காளி 2
  5. இஞ்சி வெள்ளைப் பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  6. பச்சை மிளகாய் - 1
  7. காஷ்மீர் மிளகாய் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  8. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  9. பாவ் பாஜி மசாலா அரை டேபிள்ஸ்பூன்
  10. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  11. கரம் மசாலா பொடி கால் டீஸ்பூன்
  12. எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்
  13. வெண்ணெய் தேவையான அளவு
  14. உப்பு தேவையான அளவு
  15. தண்ணீர் தேவையான அளவு
  16. கொத்துமல்லி இலை தேவையான அளவு
  17. பண் - 4

வழிமுறைகள்

  1. கடாயில் வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. தக்காளி சிறிதாக முறித்தது சேர்த்து கொடுக்கவும்
  4. சிறிய தீயில் நன்றாக வேக விடவும்
  5. நன்றாக வெந்து உடைந்ததும் மஞ்சள் பொடி , மிளகாய்த்தூள் சீரகத்தூள் கரம், கரம்மசாலா பொடி பாவ் பாஜி மசாலா சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
  6. இனி இதில் வேக வைத்த பச்சை பட்டாணி, ஊளைக்கிழங்கு சேர்த்து மிக்ஸ் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்