வீடு / சமையல் குறிப்பு / உண்டன் பொரி

Photo of Sweet Bonda by Navas Banu L at BetterButter
322
0
0.0(0)
0

உண்டன் பொரி

Mar-20-2019
Navas Banu L
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உண்டன் பொரி செய்முறை பற்றி

" உண்டன் பொரி " ( Sweet Bonda ) தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1 கப் மைதா மாவு - 1/2 கப் உப்பு - 1/4 டீஸ்பூண் பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூண் சீனி -1 கப் பழம் - 1 ஏலக்காய்ப் பொடி - 1/2 ஸ்பூண் சூடு தண்ணீர் கொஞ்சம் மாவு குழைப்பதற்கு பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் செய்முறை : * கோதுமை மாவையும், மைதா மாவையும் உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணிக் கொள்ளவும். * சீனியை மிக்ஸி ஜாரில் பொடித்தெடுக்கவும். * பொடித்த சீனியுடன் பழத்தை தோலுரித்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும். * இந்த பேஸ்ட்டை மிக்ஸ் பண்ணிய மாவுடன் சேர்க்கவும். * பேக்கிங் சோடா,ஏலக்காய் பொடி சேர்க்கவும். * எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி சூடு தண்ணீர் விட்டு மாவை போண்டா பருவத்தில் குழைத்தெடுக்கவும். * குழைத்த மாவை ஒரு மணி நேரம் பொங்குவதற்கு வேண்டி மூடி வைக்கவும். * ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை உருண்டைகளாக்கி எண்ணெயில் போட்டு ப்ரவுன் கலர் ஆகி வரும் போது எண்ணெயிலிருந்து கோரி எடுக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1 கப்
  2. மைதா மாவு - 1/2 கப்
  3. உப்பு - 1/4 டீஸ்பூண்
  4. பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூண்
  5. சீனி - 1 கப்
  6. பழம் - 1
  7. ஏலக்காய்பொடி - 1/2 :ஸ்பூண்
  8. சூடு தண்ணீர் கொஞ்சம் மாவு குழைக்க
  9. பொரிப்பதற்க்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவையும், மைதா மாவையும் உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும் .
  2. சீனியை மிக்ஸி ஜாரில் பொடித்தெடுக்கவும்.
  3. பொடித்த சீனியுடன பழத்தை தோலுரித்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்
  4. இந்த பேஸ்ட்டை மிக்ஸ் பண்ணிய மாவுடன் சேர்க்கவும்.
  5. பேக்கிங் சோடா, ஏலக்காய் பொடிச் சேர்க்கவும்.
  6. எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி சூடு தண்ணீர் விட்டு மாவை போண்டா பருவத்தில் குழைத்து எடுக்கவும்.
  7. குழைத்த மாவை ஒரு மணி நேரம் பொங்குவதற்கு வேண்டி மூடி வைக்கவும்.
  8. ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை உருண்டைகளாக்கி எண்ணெயில் போட்டு ப்ரவுன் கலர் ஆகி வரும் போது கோரி எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்