வீடு / சமையல் குறிப்பு / மங்களூர் போண்டா

Photo of Goli Baje by Navas Banu L at BetterButter
203
0
0.0(0)
0

மங்களூர் போண்டா

Mar-24-2019
Navas Banu L
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மங்களூர் போண்டா செய்முறை பற்றி

" மங்களூர் போண்டா " ( Goli Bajji ) தேவையான பொருட்கள் மைதா மாவு - 1/4 கிலோ புளித்த தயிர் -200 கிராம். பச்சை மிளகாய் - இரண்டு ( பொடியாக நறுக்கியது) இஞ்சி - சிறு துண்டு ( பொடியாக நறுக்கியது) மிளகு - 1 டீஸ்பூண் கறிவேப்பிலை - சிறிதளவு ( பொடியாக நறுக்கியது பெருங்காயம் -1/2 டீஸ்பூண் உப்பு - தேவைக்கேற்ப சோடாப்பொடி - ஒரு சிட்டிகை எண்ணெய் - பொரிப்பதற்க்கு தேவையான அளவு செய்முறை : * ஒரு கிண்ணத்தில் மைதாமாவு,பச்சைமிளகாய்,இஞ்சி, மிளகு, ஜீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு,சோடாப்பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். * அதில் தயிர் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கை விடாமல் பிசைந்துக் கொள்ளவும். * பின், அந்த மாவை பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும். * பிறகு,கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான போண்டா ரெடி.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கர்நாடகா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. மைதா மாவு - 1/4 கிலோ
 2. புளித்த தயிர் - 200 கிராம்
 3. பச்சை மிளகாய் -2 ( பொடியாக நறுக்கியது)
 4. இஞ்சி - சிறு துண்டு ( பொடியாக நறுக்கியது)
 5. மிளகு - 1 டீஸ்பூண்
 6. கறிவேப்பிலை - சிறிதளவு ( பொடியாக நறுக்கியது)
 7. பெருங்காயம் -1/2 டீஸ்பூண்
 8. உப்பு - தேவைக்கேற்ப
 9. சோடாப் பொடி - ஒரு சிட்டிகை
 10. எண்ணெய் - பொரிப்பதற்க்கு தேவையான அளவு

வழிமுறைகள்

 1. ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, ஜீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, சோடாப்பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
 2. அதில் தயிர் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கை விடாமல் பிசைந்துக் கொள்ளவும்.
 3. பின், அந்த மாவை பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
 4. பிறகு,கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான போண்டா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்