வீடு / சமையல் குறிப்பு / மீன் வறுவல்

Photo of Fish fry by Shanmuga Priya at BetterButter
483
0
0.0(0)
0

மீன் வறுவல்

Mar-28-2019
Shanmuga Priya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மீன் வறுவல் செய்முறை பற்றி

வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுத்தம் செய்த மீன்
  2. உப்பு
  3. மிளகாய் தூள்
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. மீனில் உப்பு மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் உற்றி பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
  2. தோசை கல்லில் எண்ணெய் உற்றிக்கொள்ளவும்.
  3. எண்ணெய் காய்ந்ததும் மீனை ஒன்றன் பின் ஒன்றாக பேடவும்.
  4. மீனை திருப்பி விடவும்.
  5. நன்றாக பொரித்து எடுக்கவும்.
  6. சுவையான மீன் வறுவல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்