Photo of Rava dosa by nilopher meeralavai at BetterButter
349
0
0.0(0)
0

ரவா தோசை

Mar-28-2019
nilopher meeralavai
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரவா தோசை செய்முறை பற்றி

ரவா தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை அரை கிலோ
  2. அரிசி மாவு 200
  3. கோதுமை மாவு ஒரு ஸ்பூன்
  4. மிளகு அரை ஸ்பூன்
  5. சீரகம் அரை ஸ்பூன்
  6. முந்திரிப்பருப்பு உடைத்தது அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ரவை அரிசி மாவு, கோதுமை மாவு மூன்றையும் 6 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்
  2. 2 மணி நேரம் நன்றாக ஊறவிடவும்
  3. கரண்டியில் ஆயில் ஊற்றி மிளகு சீரகம் முந்திரிப் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  4. தாளித்ததை மாவில் ஊற்றி தண்ணீராக கலக்கவும்
  5. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக காய விடவும்
  6. காய்ந்த சட்டியில் மாவை கரண்டியில் எடுத்து
  7. வட்டமாக ஊற்றவும்
  8. சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும்
  9. முறுகலான ரவா தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்