தால் லக்னோ அல்லது சுல்தானி தால் | Dal Lucknowi or Sultani Dal in Tamil

எழுதியவர் Meena C R  |  27th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Dal Lucknowi or Sultani Dal by Meena C R at BetterButter
தால் லக்னோ அல்லது சுல்தானி தால்Meena C R
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

818

0

தால் லக்னோ அல்லது சுல்தானி தால் recipe

தால் லக்னோ அல்லது சுல்தானி தால் தேவையான பொருட்கள் ( Ingredients to make Dal Lucknowi or Sultani Dal in Tamil )

  • 1 கப் துவரம்பருப்பு
  • 1/2 கப் பால்
  • ஒரு சிட்டிகை பெருங்காயம் தூள் / ஹிங்
  • 1/2 டீக்கரண்டி ஹல்டி / மஞ்சள்தூள்
  • 1 டீக்கரண்டி சீரகம் /ஜீரா
  • 3- சுக்ஹி லால் மிளகாய் / உலர்ந்த சிகப்பு மிளகாய்
  • 3 பண்ண்டு பல்
  • 3 பச்சை மிளகாய் நன்றாக நறுக்கியது
  • சுவைக்கேற்ப உப்பு
  • 1 டீக்கரண்டி வீட்டில் சேய்த நெய் / தெளிந்த வெண்ணெய்
  • 2 தேக்கரண்டி புதிய கொத்தமல்லி

தால் லக்னோ அல்லது சுல்தானி தால் செய்வது எப்படி | How to make Dal Lucknowi or Sultani Dal in Tamil

  1. பருப்பை கழுவி 30 நிமிடம் ஊறவைக்கும். ஊறவைத்த பருப்பை மஞ்சள்தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 5 விசில்விடவும். குக்கரில் இருந்து ஆவி வெளிவந்ததும் அணைத்து பருப்பை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. இபோது கடாயை சூடு செய்து நெய் மற்றும் பெருங்காயம், சீரகம் , உலர்ந்த சிகப்பு மிளகாய் செத்துக்கொள்ளவு. சீரகம் வெடிக்க தொடங்கும் வரை வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
  4. இப்போது வேகவைத்த பருப்பு மற்றும் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  5. பருப்பை ஒரு கொதி விடவும். 2-3 நிமிடம் வேகவிடவும். லக்னோ பருப்பு மென்மையாக இருக்கவேண்டும் எனவே அதற்கு ஏற்றார் போல் கெட்டித்தன்மையை சரி செய்துக் கொள்ளவும்.
  6. உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பருப்பை 2 நிமிடம் லேசாக கொதிக்கவிட்டு அதன் பிறகு அடுப்பினை அணைத்து விடவும்.
  7. லக்னோ பருப்பை ஒரு கிண்ணத்தில் போட்டு நறுக்கிய கொத்தமல்லியை தூவிக் கொள்ளவும்.
  8. சாதம்/புலாவ்/ பிரியாணி அல்லது ரொட்டி சேர்த்து பரிமாறலாம்.

Reviews for Dal Lucknowi or Sultani Dal in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.

ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்