எள்ளுப்பொடி/செசாம் பொடி | Ellu Podi/Sesame Podi in Tamil

எழுதியவர் Subashini Murali  |  29th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ellu Podi/Sesame Podi by Subashini Murali at BetterButter
எள்ளுப்பொடி/செசாம் பொடிSubashini Murali
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

528

0

Video for key ingredients

  • How to make Idli/Dosa Batter

எள்ளுப்பொடி/செசாம் பொடி recipe

எள்ளுப்பொடி/செசாம் பொடி தேவையான பொருட்கள் ( Ingredients to make Ellu Podi/Sesame Podi in Tamil )

  • 1 கப் கருப்பு எள்ளு
  • 1/2 கப் உளுந்து
  • 12 சிவப்பு மிளகாய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி பெருங்காயம்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 2 துண்டு வெல்லம்
  • சுவைக்கேற்ற உப்பு

எள்ளுப்பொடி/செசாம் பொடி செய்வது எப்படி | How to make Ellu Podi/Sesame Podi in Tamil

  1. கடாயில் வறுத்த எள்ளை நடுத்தர தீயில் நல்ல நறுமணத்தோடு வெடிக்கும்வரை உலர்த்தவும்
  2. வறுத்த உளுந்தை நடுத்த தீயில் பொன்னிறமாகும்வரை உலர்த்தவும்
  3. மிளகாய், கறிவேப்பிலை, சீரகத்தைத் தனியாக வறுக்கவும்
  4. சேர்வைப்பொருள்களை அதிகம் வறுத்துவிடாதீர்கள்
  5. குளிர்ந்ததும் முதலில் மிளகாயை அரைத்துக்கொள்ளவும்
  6. ஒரு கரடுமுரடானத் தூளாக அனைத்து சேர்வைப்பொருள்களையும் இப்போது சேர்த்து ஒரு காற்றுப்புகா கொள்கலனில் சேமித்துக்கொள்ளவும்
  7. நல்லெண்ணையில் ருசி அருமையாக இருக்கும்
  8. தேசை மற்றும் இட்லிக்கு ருசியான தொட்டுக்கை.

Reviews for Ellu Podi/Sesame Podi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.