தக்காளி சீஸ் சாண்ட்விச் | Tomato cheese sandwich in Tamil

எழுதியவர் Ms. Falguni Kapadia  |  2nd Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Tomato cheese sandwich by Ms. Falguni Kapadia at BetterButter
தக்காளி சீஸ் சாண்ட்விச்Ms. Falguni Kapadia
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2204

0

தக்காளி சீஸ் சாண்ட்விச்

தக்காளி சீஸ் சாண்ட்விச் தேவையான பொருட்கள் ( Ingredients to make Tomato cheese sandwich in Tamil )

 • 6 நடுத்தர அளவு தக்காளி 8 துண்டு பிரட் 4 வெண்ணெய் துண்டுகள்
 • 4 தேக்கரண்டி கற்பூரவள்ளி (இத்தாலிய மூலிகை) தெளிப்பதற்கு உப்பு
 • தக்காளி கெச்சப் (விருப்பம்) பிரட்டில் தடவுவதற்கு வெண்ணெய்

தக்காளி சீஸ் சாண்ட்விச் செய்வது எப்படி | How to make Tomato cheese sandwich in Tamil

 1. 1) மெலிதாக நறுக்கிய தக்காளிகள். அவ்றறை உணவில் பரப்பி உப்பு கற்பூரவள்ளியை சமமாக அவற்றின் மீது தூவவும். மூடி எடுத்து வைக்கவும். 2) இரண்டு பக்கமும் வெண்ணெயைத் தடவி, ஒரு தவாவில் வைத்து துண்டுகளை சற்றே வறுத்துக்கொள்க. அடுக்கி மூடி வைக்கவும்.
 2. 3) தக்காளி கெச்சப்பை தெளிக்கவும் (விருப்பம்), 1/2 வெண்ணெய் துண்டு தக்காளி துண்டுகளை நேர்த்தியாக சமமாக சற்றே வறுத்த இரண்டு பிரெட் ஜோடித் துண்டுகளுக்கு இடையே பொறுத்தவும்.
 3. 4) உள்ளங்கையில் வைத்து அழுத்திக்கொள்க. அப்போதுதான் பூரணம் வெளியே விழாது, துண்டுகளுக்கு இடையில் சமமாக அமையும்.
 4. 5) மொறுமொறுப்பாக்குவதற்கு அனைத்துப் பக்கங்களையும் திருப்பிப்போட்டு மீண்டும் வறுக்கவும்.
 5. 6) நீளத் துண்டுகளாக அல்லது கிடைமட்டத்தில் அல்லது விட்ட வாக்கில் முக்கோணமாக வெட்டிக்கொள்க.
 6. 7) கடு சாஸ் அல்லது தக்காளி சாசுடன் பரிமாறவும்.

எனது டிப்:

இந்திய வகை: தக்காளிக்குப் பதிலாக மசித்த உருளைக்கிழங்கு கலவைப் பூரணத்தை கேரட் துருவல், பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை மாற்றக்கொள்ளலாம். மசாலாக்கள் முக்கியமாக பூண்டு, பச்சை மிளகாய் சாந்து, கரம் மசாலா, சுவைக்கான உப்பு, எலுமிச்சை சாறு ஆகும்.

Reviews for Tomato cheese sandwich in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.