மதுரை பாணி மீன் குழம்பு | Madurai Style Fish Kuzhambu in Tamil

எழுதியவர் Menaga Sathia  |  16th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Madurai Style Fish Kuzhambu by Menaga Sathia at BetterButter
மதுரை பாணி மீன் குழம்புMenaga Sathia
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

460

0

மதுரை பாணி மீன் குழம்பு recipe

மதுரை பாணி மீன் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Madurai Style Fish Kuzhambu in Tamil )

  • மீன் துண்டுகள் - 8
  • புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
  • முத்து வெங்காயம் - 10
  • தக்காளி - 1
  • பூண்டு பற்கள் - 6
  • மல்லித்தூள் - 1.5 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • அரைப்பதற்கு: மிளகு - 1/2 தேக்கரண்டி
  • சீரகம் - ஒவ்வொன்றும் 1/2 தேக்கரண்டி
  • முத்து வெங்காயம் - 5
  • பூண்டு பற்கள் - 3
  • மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  • தாளிப்புக்கு: நல்லெண்ணை - 2 தேக்கரண்டி
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • உளுந்து - 1/2 தேக்கரண்டி
  • வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  • சீரகம் - 1/4 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை கொஞ்சம்

மதுரை பாணி மீன் குழம்பு செய்வது எப்படி | How to make Madurai Style Fish Kuzhambu in Tamil

  1. வெந்நீரில் புளியை ஊறவைத்து அதிலிருந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
  2. 'அரைப்பதற்கு' கீழுள்ள சேர்வைப்பொருள்களை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடுபடுத்தி 'தாளிப்பு'க்குக் கீழுள்ள சேர்வைப்பொருள்களை தாளித்து, நறுக்கப்பட்ட வெங்காயம், நறுக்கப்பட்ட தக்காளி, பூண்டு பற்கள் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.
  4. அதன்பிறகு மசாலா சாந்து, கொத்துமல்லி, சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து, பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  5. புளி சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.
  6. பச்சை வாடைப்போனதும் சுத்தப்படுத்திய மீன் துண்டுகளை குழம்பில் போட்டு மேலும் 5 நிமிடத்திற்கு கொதிக்கவிட்டு, கொஞ்சம் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். தீயை அடக்கவும்.

Reviews for Madurai Style Fish Kuzhambu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.