லெபனான் ஃப்லாபெல் வைக்கப்பட்ட பிட்டாக்கள் | Lebanese Falafel stuffed Pitas in Tamil

எழுதியவர் Bindiya Sharma  |  22nd Dec 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Lebanese Falafel stuffed Pitas by Bindiya Sharma at BetterButter
லெபனான் ஃப்லாபெல் வைக்கப்பட்ட பிட்டாக்கள்Bindiya Sharma
 • ஆயத்த நேரம்

  7

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

846

0

லெபனான் ஃப்லாபெல் வைக்கப்பட்ட பிட்டாக்கள் recipe

லெபனான் ஃப்லாபெல் வைக்கப்பட்ட பிட்டாக்கள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Lebanese Falafel stuffed Pitas in Tamil )

 • 250 கிராம் கொண்டைக்கடலை - இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்டது
 • 1 தேக்கரண்டி பூண்டு விழுது
 • 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம், நறுக்கியது
 • கையளவு கொத்துமல்லி, நறுக்கியது
 • 1 பச்சை மிளகாய், நசுக்கியது
 • 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
 • 1/4 கப் பிரெட் துண்டுகள்
 • சுவைக்கேற்ற உப்பு
 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • சாசுக்கு -
 • 1/2 கப் அடர்த்தியான கெட்டித் தயிர்
 • 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 2 தேக்கரண்டி தஹினி (எள்ளுச் சாந்து)
 • 1 பூண்டு பல், நசுக்கியது
 • மற்றப் பொருள்கள்-
 • 5 முழு கோதுமை பிட்டாக்கள்
 • லேட்யூஸ் இலை
 • தக்காளி துண்டுகள்
 • வெங்காயத் துண்டுகள்

லெபனான் ஃப்லாபெல் வைக்கப்பட்ட பிட்டாக்கள் செய்வது எப்படி | How to make Lebanese Falafel stuffed Pitas in Tamil

 1. ஊறவைத்த கொண்டைக்கடலையை ஒரு புட் பிராசசரில் வைத்து மென்மையாக, குறைவான அளவு தண்ணீர் பயன்படத்தி அடித்துக்கொள்ளவும்.
 2. வெங்காயம், பூண்டு சாந்து, கொத்துமல்லி, பச்சை மிளகாய், சீரகத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பிரெட் துண்டுகளைச் சேர்த்து சம அளவுள்ள கலவை உருண்டைகளைச் செய்துகொள்ளவும்.
 3. இந்த உருண்டைகள் பொன்னிறமாகும்வரை பொரிக்கவும். வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
 4. சாசுக்கு - ஒரு சிறிய கிண்ணத்தில் தயிரை அடித்து, எலுமிச்சை சாறு, தாஹினி, நசுக்கிய பூண்டு பற்களைச் சேர்க்கவும்.
 5. ஃப்லாபெல் வைக்கப்பட்ட பிட்டாக்களை ஒருங்கிணைப்பதற்கு-
 6. ஒரு இடைவெ ளியை ஏற்படுத்துவதற்கு பிட்டாவின் ஒரு பக்கத்தைப் பிளந்து (நீளவாக்கில்) ஒரு தேக்கரண்டி சாசில் ஒரு ஃப்லாபெல், நறுக்கிய தக்காளி, வெங்காயம், லேட்யூசை வைக்கவும்.
 7. ஒரு பக்கத்தில் மேலும் அதிகமான சாசுடன் (தொய்த்து) பரிமாறவும்.

Reviews for Lebanese Falafel stuffed Pitas in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.