வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு மாவு புட்டு

Photo of Ragi puttu by Jayasakthi Ekambaram at BetterButter
762
4
0.0(0)
0

கேழ்வரகு மாவு புட்டு

Oct-05-2017
Jayasakthi Ekambaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு மாவு புட்டு செய்முறை பற்றி

ஆவியில் வேக வைத்த ராகி மாவுடன் துருவிய தேங்காயும் வெல்லமும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு- 250 கிராம்
  2. துருவிய தேங்காய்- அரை மூடி
  3. தூள் செய்த வெல்லம்- 150 கிராம்

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவை 2 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்
  2. 100 மிலி உப்பு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. இட்லி தட்டில் துணி போட்டு மாவை அதில் கொட்டி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்