Photo of COCONUT BURFI by Priya Mani at BetterButter
934
5
0.0(1)
0

COCONUT BURFI

Oct-06-2017
Priya Mani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கிழக்கு இந்திய
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தேங்காய் துருவல் 1 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. ஏலக்காய் தூள் 1/4 தேக்கரண்டி
  4. நெய் 2 தேக்கரண்டி
  5. முந்திரி பருப்பு 10

வழிமுறைகள்

  1. ஒரு வானொலியில் நெய் விட்டு முந்திரி பருப்பை நன்கு பொன்னிறமாக வறுக்கவும்
  2. அதே பாத்திரத்தில் தேங்காய் துருவல், சக்கரை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  3. சக்கரை கரையும் வரை கலக்கவும்
  4. 10 முதல் 15 நிமிடம் வரை கலக்கவும்
  5. கொஞ்சம் கட்டியாக வந்த பின் , நெய் சேர்க்கவும்
  6. தேங்காய் கலவை நன்கு கெட்டியாக வரும்
  7. இப்பொழுது ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி பருப்பை சேர்க்கவும்
  8. அதற்ககுள் ஒரு தட்டில் நெய் தடவி
  9. தேங்காய் பர்பியை அந்த தட்டில் கொட்டவும்
  10. ஒரு கரண்டியால் சமம் செய்யவும்
  11. 10 நிமிடம் ஆற விடவும்
  12. பின்பு நம் விருப்பம் போல் கட் செய்யலாம்
  13. சுவையான தேங்காய் பர்பி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajathi Alagarsamy
Jul-30-2018
Rajathi Alagarsamy   Jul-30-2018

First timeya try pannen superya iruntathu taste nalla irunthathu

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்