Photo of Rice fritters by Margaret Charles at BetterButter
773
2
0.0(1)
0

Rice fritters

Oct-09-2017
Margaret Charles
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை கொண்டாட்டம்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • கேரளா
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி மாவு 5 மேஜைக்கரண்டி
  2. சர்க்கரை 2 மேஜைக்கரண்டி
  3. முட்டை 1
  4. தேங்காய் பால் (முதல் பால்) 200 மில்லி
  5. நேந்திரம் பழம் 1

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு சர்க்கரை சேர்த்து நான்றாக கலந்து கொள்ளவும்.
  2. வாழைப்பழத்தை மசித்து வைக்கவும்
  3. முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.
  4. அடித்து வைத்த முட்டையில் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.
  5. மாவு வைத்திருக்கும் பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும்.
  6. பின்னர் பழம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  7. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அப்பம் சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Oct-09-2017
Saranya Manickam   Oct-09-2017

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்