வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் முழுமல்லி துவையல்

Photo of Coconut Corianderseed Thovaiyal by Ayesha Ziana at BetterButter
409
3
0.0(0)
0

தேங்காய் முழுமல்லி துவையல்

Oct-09-2017
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் முழுமல்லி துவையல் செய்முறை பற்றி

தேங்காய், முழுமல்லி மற்றும் சிலவற்றை சேர்த்து செய்த துவையல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • அக்கம்பனிமென்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துருவிய தேங்காய் 5 முதல் 6 தேக்கரண்டி
  2. முழுமல்லி(வரமல்லி) 3 முதல் 4 தேக்கரண்டி
  3. வற்றல் மிளகாய் 4
  4. பூண்டு 4 பல்
  5. கறிவேப்பிலை ஒரு கொத்து
  6. புளி எலுமிச்சை அளவு
  7. உப்பு தேவைக்கு
  8. தண்ணீர் தேவைக்கு

வழிமுறைகள்

  1. வாணலியில் முழுமல்லி, வற்றல் மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை இவற்றை மணம் வரும் வரை சிம்மில் வைத்து வறுக்கவும். அடுப்பை அணைக்கவும்.
  2. வறுத்தது லேசாக ஆறியதும் அதனுடன் தேங்காய், புளி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து துவையல் பதத்திற்கு அரைக்கவும்.
  3. இந்த துவையல், கஞ்சி உட்பட வெறும் சாதம் முதல் வெரைட்டி சாதம் வரை பலவற்றுக்கும் சிறந்த காம்பினேஷன்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்