Home / Recipes / Ridgegourd Coconut Thogayal

Photo of Ridgegourd Coconut Thogayal by Sowmya Sundar at BetterButter
338
5
0.0(0)
0

Ridgegourd Coconut Thogayal

Feb-06-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ridgegourd Coconut Thogayal RECIPE

பீர்க்கங்காய் மற்றும் தேங்காய் சேர்த்து செய்யலாம் சுவையான துவையல். இது சாதம் இட்லி மற்றும் தோசைக்கு தொட்டு கொள்ள ஏற்றது.பிஞ்சு பீர்க்கங்காயாக இருந்தால் விதைகள் நீக்க தேவையில்லை.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பிஞ்சு பீர்க்கங்காய் -1
  2. தேங்காய துருவல் -1/4 கப்
  3. பச்சை மிளகாய்-2
  4. வற்றல் மிளகாய்-2
  5. உப்பு
  6. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  7. பெருங்காயம் -1/4 டீ ஸ்பூன்
  8. எண்ணெய் -2 டீ ஸ்பூன்
  9. கடுகு -1/2 டீ ஸ்பூன்
  10. கறிவேப்பிலை சிறிது

Instructions

  1. கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ,மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும்
  2. பின்னர் அதனுடன் நறுக்கிய பீர்க்கங்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பீர்க்கங்காய் சுருங்கும் வரை வதக்கவும்.உப்பு சேர்த்து வதக்கவும்.அடுப்பை அணைத்து விடவும்
  3. ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேங்காய் துருவல் புளி சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.
  4. கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்
  5. பீர்க்கங்காய் தேங்காய் துவையல் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE