பன்னீர் பியாசா தயாரிப்பதற்கு | Paneer do Pyaza in Tamil

எழுதியவர் Ritu Sharma  |  23rd Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Paneer do Pyaza by Ritu Sharma at BetterButter
பன்னீர் பியாசா தயாரிப்பதற்குRitu Sharma
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

8285

0

பன்னீர் பியாசா தயாரிப்பதற்கு recipe

பன்னீர் பியாசா தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer do Pyaza in Tamil )

 • 200 கிராம் பன்னீர் (காட்டேஜ் பன்னீர்)
 • 2 வெங்காயம் நறுக்கியது
 • 3 தக்காளி
 • 1 வெங்காயம் நறுக்கியது
 • 1 பச்சை மிளகாய் நறுக்கியது
 • 1 பச்சை ஏலக்காய்
 • 1 பிரிஞ்சி இலை
 • 3 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 தேக்கரண்டி புதிய கிரீம்
 • 1 தேக்கரண்டி கொத்துமல்லி நறுக்கியது
 • 1 தேக்கரண்டி பூண்டு நறுக்கியது
 • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 1 தேக்கரண்டி இஞ்சி நறுக்கியது
 • 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
 • 1 தேக்கரண்டி உலர் வெந்தயக் கீரை
 • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள்

பன்னீர் பியாசா தயாரிப்பதற்கு செய்வது எப்படி | How to make Paneer do Pyaza in Tamil

 1. பன்னீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்க
 2. 1 தேக்கரணடி எண்ணெயைச் சூடுபடுத்தி நறுக்கிய வெங்கயாத்தைச் சேர்க்கவும். வெங்காயம் பளபளப்பாக மாறும்வரை வேகவைத்து தட்டில் எடுத்துக்கொள்க.
 3. மீண்டும் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி, சீரகம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
 4. இஞ்சிப்பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும். எண்ணெய் பக்கவாட்டிலிருந்து பிரியும்வரை வதக்கவும்.
 5. சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு, கஸ்தூரி வெந்தயம் சேர்க்கவும். ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
 6. பன்னீர் வெங்காயத் துண்டுகள் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். குழம்பு அடர்த்தியாகும்வரை வேகவைக்கவும்.
 7. புதிய கிரீம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
 8. நன்றாகக் கலந்து வெந்தயத்தை மேலே தூவவும்.

Reviews for Paneer do Pyaza in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.