Home / Recipes / paalak paneer

Photo of paalak paneer by Adhi Venkat at BetterButter
644
3
0.0(0)
0

paalak paneer

Dec-21-2017
Adhi Venkat
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • North Indian

Ingredients Serving: 4

  1. பாலக் [பசலைக்கீரை]  :     1 கட்டு   
  2. வெங்காயம்                       :     2
  3. தக்காளி                               :     2
  4. பச்சை மிளகாய்              :     1 அல்லது 2
  5. இஞ்சி                                   :     1 துண்டு
  6. மல்லித் தூள்                   :     1 டீ ஸ்பூன்
  7. மிளகாய்த் தூள்              :     அரை டீ ஸ்பூன
  8. கரம் மசாலா                    :     ½ டீ ஸ்பூன்
  9. சீரகம்                                   :     ½ டீ ஸ்பூன்
  10. மஞ்சள் பொடி                 :     ¼ டீ ஸ்பூன
  11. உப்பு - தேவைக்கேற்ப
  12. எண்ணெய் - சிறிதளவு ( வதக்க)
  13. பனீர் - 200 கிராம்

Instructions

  1. ”பாலக்” கீரைக் கட்டினைப் பிரித்து,இலைகளைத் தனியாக ஆய்ந்து,தண்ணீரில் நன்கு சுத்தம்செய்யவும்.  குக்கரில் வெயிட் போடாமல்10 நிமிடங்களுக்கு ஆவியில் வைக்கவும். 
  2. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்சியில் மையஅரைத்துக்கொள்ளவும். 
  3. ஒரு வாணலியில் எண்ணை விட்டு,சீரகம் போட்டு தாளித்து  அரைத்து எடுத்தவிழுதினைப் போட்டு இரண்டுநிமிடங்கள் வதக்கவும்.   வதக்கிய பின்அதில் மிளகாய்த் தூள், மல்லித் தூள்,கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்புஆகியவற்றைப் போட்டு நன்குவதக்கவும். 
  4. வெந்து இருக்கும் பாலக் கீரையைஎடுத்து ஆற வைத்து மிக்சியில் நன்குஅரைக்கவும். அரைத்து எடுத்த பாலக்கீரை விழுதை வாணலியில் வதங்கிஉள்ள க்ரேவியில் போட்டு சிறிதளவுதண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
  5. பிறகு பனீரை நன்கு தண்ணீரில் சுத்தம்செய்து, சின்னச் சின்னத் துண்டுகளாய்வெட்டி எடுத்து கொதித்துக் கொண்டுஇருக்கும் பாலக் கலந்த க்ரேவியில்போடவும்.  போட்டு ஒரு கொதி வந்தபிறகு இறக்கி வைத்து சூடாகப்பரிமாறவும்.  பனீர் போட்ட பிறகு நிறையகொதிக்க விட்டால், பனீர் கெட்டிப்பட்டுசுவை மாறிவிடக்கூடும். இந்த பாலக்பனீர் ஃபுல்கா ரொட்டி, சப்பாத்தியுடன்சாப்பிடலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE