வீடு / சமையல் குறிப்பு / Split cake

Photo of Split cake by Rifana Sherin at BetterButter
4
10
5(1)
0

Split cake

Oct-24-2017
Rifana Sherin
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • పండుగల సరద
 • నాన్ వెజ్
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • కేరళ
 • వేయించేవి
 • చిరు తిండి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. மைதா 2 கப்
 2. முட்டை 1
 3. பால் ரவா 3 மேஜைக்கரண்டி
 4. சர்க்கரை 1 கப்
 5. ஏலக்காய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
 6. பேக்கிங் பொடி 1 பிஞ்சு
 7. சோடா உப்பு 1 பிஞ்சு
 8. எண்ணெய 1/2 லிட்டர்
 9. தண்ணீர் 1 கப்

வழிமுறைகள்

 1. ஒரு பாத்திரத்தில் முட்டை மற்றும் ஏலக்காய் , சர்க்கரை ,பேக்கிங் பொடி ,சோடா உப்பு எல்லாம் போட்டு நல்ல பதை வரும்படி கலக்க வேண்டும் ...
 2. அதன் உடன் மைதா , பால் ரவா போட்டு சப்பாத்தி மாவு போல் பிசையவேண்டும்..
 3. மாவை பந்து போல் உருட்டி சப்பாத்தி வடிவத்தில் கட்டியாக வைத்து சிறிய கட்டம் கட்டமாகவெட்டி நடுவில் வெட்டு போடவேண்டும்..........
 4. எண்ண நல்ல காய விடாமல் வெட்டி வைத்த துண்டுகளை பொன்னிறத்தில் பொரித்து எடுக்க வேண்டும்.......

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Jasmin Sheik
Oct-24-2017
Jasmin Sheik   Oct-24-2017

Granny's perfect recipe..... i loved it....Easy n tasty...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்