BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Mullu Murungai Vadai

Photo of Mullu Murungai Vadai by Devi Bala Chandrasekar at BetterButter
2620
5
4(1)
0

Mullu Murungai Vadai

Oct-24-2017
Devi Bala Chandrasekar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி அரிசி - 1 கப்
  2. பச்சரிசி - 1/4 கப்
  3. முள்ளு முருங்கை இலை - 8
  4. சீரகம் - 1 தேக்கரண்டி
  5. மிளகு - 1 தேக்கரண்டி
  6. காய்ந்த மிளகாய் - 3
  7. பூண்டு - 3 பல்
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசி மற்றும் பச்சரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின்னர் தண்ணீரை வடித்து அதனுடன் சுத்தம் செய்யப்பட்ட முள்ளு முருங்கை இலை, மிளகாய் , சீரகம் , மிளகு , பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  3. எண்ணெய் சட்டியில் எண்ணையை காயவைத்து கொள்ளவும். அரைத்து வைத்த மாவை சிறு சிறு வடைகளாக எண்ணெய் தடவிய இலையில் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Oct-24-2017
Mani Iyer   Oct-24-2017

Traditional dish. Nicely defined. Medicinal value. Nice taste.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்