Home / Recipes / Mullu murunga leaf poori

Photo of Mullu murunga leaf poori by Rekha Nandhu at BetterButter
685
5
0.0(0)
0

Mullu murunga leaf poori

Feb-22-2018
Rekha Nandhu
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mullu murunga leaf poori RECIPE

முள்ளுமுருங்கை இலை பூரி

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 2

  1. அரசி மாவு - 1 கப்
  2. முள்ளுமுருங்கை இலை - 15
  3. மிளகு- 6
  4. சீரகம்- 1 மேசைக்கரண்டி
  5. உப்பு- தேவையான அளவு
  6. எண்ணெய்- தேவையான அளவு
  7. பூண்டு- 2

Instructions

  1. 1. முள்ளுமுருங்கை இலை,மிளகு,சீரகம்,பூண்டு மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும். 2. அரசிமாவுடன் உப்பு, அரைத்துக் கலவையை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 3. சிறு சிறு உருண்டை செய்து பூரி பொறித்து எடுப்பது போல எடுக்கவும். 4. பூரி மேலே ( பொட்டு கடலை + மிளகாய் பொடி சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்) அரைத்து தூவவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE