வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரியாணி

Photo of Chicken dhum biryani by Munsila Fathima at BetterButter
824
8
0.0(0)
0

சிக்கன் பிரியாணி

Oct-25-2017
Munsila Fathima
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

பாய் வீட்டு பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. சீரக சம்பா அரிசி- 1kg
  2. சிக்கன்- 1kg
  3. இஞ்சிபூண்டு விழுது-120gm
  4. வெங்காயம்-420gm
  5. தக்காளி-420gm
  6. தயிர்- 200
  7. எண்ணெய்- 200ml
  8. நெய்-50gm
  9. மல்லி இலை, புதினா- 1கட்டு
  10. பச்சை மிளகாய்- 7
  11. மிளகாய் தூள் - 15gm
  12. பட்டை தூள்- 1/2 தேக்கரண்டி
  13. கிராம்பு தூள்- 1/2 தேக்கரண்டி
  14. ஏலக்காய்-1/4 தேக்கரண்டி
  15. உப்பு- தேவையான அளவு
  16. புட் கலர்

வழிமுறைகள்

  1. அரிசியை ஊற வைத்து கொள்ளுங்கள்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பட்டை, கிராம்பு , ஏலக்காய் தூள் சேர்க்கக்வும்
  3. அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சிவரும் வரை வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கிய பின் புதினா, மல்லி இலை, இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. அதனுடன் தக்காளி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  6. மற்றொரு வாணலியில் அரிசி வேக வைக்க தண்ணீரை கொதிக்க விடுங்கள்.
  7. தக்காளி வதங்கிய உடன் சிக்கன் , தயிர் சேர்த்து சிக்கனை வேக வைக்கவும்.
  8. அதே சமயம் தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை வேக வைக்கவும்.
  9. சிக்கன் 80% வெந்ததும் தம் கல் போட்டு சிக்கனை வேக வைக்கவும்.
  10. அரிசியை 80% வேக வைத்து வடித்து கொள்ளுங்கள். வடித்த அரிசியை சிக்கனுடன் சேர்க்கவும்.
  11. அதனுடன் Food கலரை சேர்க்கவும். 15 நிமிடம் தம் போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்