பருப்பு வடை | Paruppu vadai in Tamil
பருப்பு வடைAyesha Ziana
- ஆயத்த நேரம்
2
1 /4 மணிநேரம் - சமைக்கும் நேரம்
10
நிமிடங்கள் - பரிமாறும் அளவு
4
மக்கள்
1
0
4
பருப்பு வடை recipe
பருப்பு வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Paruppu vadai in Tamil )
- கடலை பருப்பு 1 கப்
- வெங்காயம் 1 அல்லது தேவைக்கு, பொடியாக நறுக்கியது
- பெருஞ்சீரகம் 1/2 கையளவு
- வற்றல் மிளகாய் 6 அல்லது தேவைக்கு
- இஞ்சி சிறு துண்டு(தேவைப்பட்டால்)
- கறிவேப்பிலை நறுக்கியது 1 கொத்து
- உப்பு தேவைக்கு
- தண்ணீர் அரைக்க
- எண்ணெய் பொரிக்க
பருப்பு வடை செய்வது எப்படி | How to make Paruppu vadai in Tamil
எனது டிப்:
தேவைப்பட்டால் ஒன்றிரண்டு பல் பூண்டு சேர்க்கலாம். மாவு சரியான பதத்தில் இருப்பது முக்கியம்.
ஒரே மாதிரியான ரெசிப்பிஸ்
Featured Recipes
Featured Recipes
6 Best Recipe Collections