வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு தோசை

Photo of Pasiparuppu dosai by Priya Jayaraman at BetterButter
874
7
0.0(0)
0

பாசிப்பருப்பு தோசை

Oct-25-2017
Priya Jayaraman
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு தோசை செய்முறை பற்றி

பாசிப்பருப்பில் எளிமையான சுவையான தோசை...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாசிப்பருப்பு 1/2 கிலோ
  2. வரமிளகாய் 5-8 வரை
  3. கருவேப்பிலை சிறிதளவு
  4. இஞ்சி சிறிதளவு
  5. சின்ன வெங்காயம் 10
  6. சீரகம் 1 ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை 4 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மிக்ஸியில் மிளகாய் சீரகம் இஞ்சி கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்
  3. அதில் ஊறிய பருப்பு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும்
  4. கடைசியாக சின்ன வெங்காயம் சேர்த்து 2 சுற்று சுற்றி எடுக்கவும்
  5. சூடான தோசை கல்லில் தோசையாக ஊற்றி எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்
  6. சுவையான பாசிப்பருப்பு தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்