வீடு / சமையல் குறிப்பு / Nanjil poosanikkai kudal thuvayal

Photo of Nanjil poosanikkai kudal thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
684
6
0.0(1)
0

Nanjil poosanikkai kudal thuvayal

Oct-25-2017
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூசணிக்காய் குடல் பகுதி நறுக்கியது - 1 cup
  2. தக்காளி - 1
  3. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  4. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  6. மிளகாய் வத்தல் - 4
  7. பெருங்காயம் - 1 சிட்டிகை
  8. புளி - ஒரு சிறிய துண்டு
  9. உப்பு 3/4 தேக்கரண்டி
  10. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை 2 ஆர்க்கு
  11. தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு மிளகாய் வத்தல் பெருங்காயம் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்
  2. வறுத்ததை எடுத்து விட்டு சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய பூசணிகுடல் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. எல்லாவற்றையும் தேங்காய் புளி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  4. எண்ணெய்யில் கடுகு கருவேப்பிலை தாளிக்கவும். அருமையான பூசணிகுடல் துவையல் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Oct-27-2017
Kanak Patel   Oct-27-2017

Looks amazng!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்