Photo of Apple halwa by கமலாஸ் tech at BetterButter
553
4
0.0(1)
0

Apple halwa

Oct-26-2017
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆப்பிள் 2
  2. ஜீனி தேவைக்கு
  3. ரோஸ் எஸ்ஸன்ஸ் சிறிது
  4. நெய் தேவையானது
  5. குங்கும்ப்பூ சிறிது

வழிமுறைகள்

  1. ஆப்பிள் சிறு துண்டுகளாக நறுக்கவும்
  2. மைக்ரோவில் 15 நிமிடம் வேகவிடவும்
  3. மிக்ஸியில் நைசாக அரைக்கவும்
  4. சம அளவு ஜீனி சேர்க்கவும்
  5. நன்கு கலந்து மைக்ரோவில் வைத்து 10 நிமிடம் வேக விடவும்
  6. வெளியில் எடுத்து எஸ்ஸன்ஸ் குங்கும பூ சேர்த்து மேலும் 10 நிமிடம் கிளறவும்
  7. வெளியில் எடுத்து நெய் சேர்த்து மேலும் 10 நிமிடம் கிளறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Oct-30-2017
Kanak Patel   Oct-30-2017

Very interesting recipe.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்