வீடு / சமையல் குறிப்பு / வெஜ் புல்லட்

Photo of Veg Bullet by Geetha Venkat at BetterButter
2064
2
0.0(0)
0

வெஜ் புல்லட்

Oct-27-2017
Geetha Venkat
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் புல்லட் செய்முறை பற்றி

பாரம்பரிய சமையல் போட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • ஹைதராபாத்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நறுக்கிய கேரட் - 50 கிராம்
  2. கோஸ் - 100 கிராம்
  3. பீன்ஸ் - 25 கிராம்
  4. வெங்காயம் - 1
  5. ஸ்ப்ரிங் ஆனியன் - 1 டேபிள்ஸ்பூன்
  6. மைதா, சோள மாவு - தலா 25 கிராம்
  7. உப்பு, எண்ணெய், வெள்ளை மிளகுத்தூள் - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. ஓரு பாத்திரத்தில் கேரட், கோஸ், பீன்ஸ், வெங்காயம், சோள மாவு, மைதா, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
  2. பின்பு ஒரு தட்டின் பின்புறம் வைத்து தட்டையாக்கி, கத்தியின் மூலம் விரல் அளவிற்கு வெட்டி, எண்ணெயில் மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து, சாஸுடன் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்