வீடு / சமையல் குறிப்பு / கேரளா பரோட்டா

Photo of Kerala parota by Safeena Safi at BetterButter
1495
4
0.0(0)
0

கேரளா பரோட்டா

Oct-29-2017
Safeena Safi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரளா பரோட்டா செய்முறை பற்றி

பரோட்டா என்றாலே கேரளா (மலபார் ) பரோட்டா என்றால் பிரபலம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • டின்னெர் பார்ட்டி
  • கேரளா
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா-1/2 கி
  2. பால்- 3 டேபிள் ஸ்பூன்
  3. சீனி- 2 ஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. தண்ணீர்- தேவையான அளவு
  6. எண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. மைதா, பால், உப்பு,சீனி,தண்ணிர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  2. பிசைந்த மாவின் மேல் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஈரமான காட்டன் துணி போட்டு 2மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. ஊறிய மாவை சப்பாத்தி போல் வீசவும். பின்பு மைதா+ எண்ணெய் பேஸ்டை மேலே தேக்கவும்..
  4. பின் முன்னும் பின்னுமாக விசிறி போல் மடித்து வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தட்டி தோசை கல்லில் போட்டு பரோட்டா தயார் பண்ணவும்..
  5. கல்லில் இருந்து எடுத்து தட்டவும், சுவையான மிருதுவான பரோட்டா ரெடி,

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்