வீடு / சமையல் குறிப்பு / பூண்டு ரசம்

Photo of Garlic rasam by கமலாஸ் tech at BetterButter
579
4
0.0(0)
0

பூண்டு ரசம்

Oct-30-2017
கமலாஸ் tech
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூண்டு ரசம் செய்முறை பற்றி

பத்தியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி நெல்லிக்காய் சைஸ்
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. மஞ்சப்பொடி சிறிது
  4. மிளகாய் வற்றல்1
  5. பூண்டு 12 பல்
  6. மிளகு பொடி 1 டீ ஸ்பூன்
  7. துருவின தேங்காய் 1 டேபிள் ஸ்பூன்
  8. சீரகம் 1 டேபிள் ஸ் பூன்

வழிமுறைகள்

  1. புளி கரைத்து உப்பு, மஞ்ச பொடி, மிளகாய் வற்றல்,மிளகு பொடி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
  2. பூண்டு ,சீரகம், தேங்கா கரகரப்பா அரைத்து வதக்கி ரசத்தில் போட்டு சூடு பண்ணவும்
  3. பூண்டு வேக வைத்து போடவும்
  4. நெய்யில் கடுகு ,பெருங்காயம்,சீரகம் தாளித்து கறிவேப்பிலை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்