வீடு / சமையல் குறிப்பு / கொத்துக்கறி கடலைபருப்பு

Photo of Keema channa dal by Asiya Omar at BetterButter
1126
5
0.0(0)
0

கொத்துக்கறி கடலைபருப்பு

Nov-01-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கொத்துக்கறி கடலைபருப்பு செய்முறை பற்றி

கொத்துக்கறியோடு கடலைபருப்பு சேர்த்து செய்தால் ருசி அமோகம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் கீமா - 300 கிராம்
  2. கடலை பருப்பு -100 கிராம்
  3. எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  5. கறிமசாலா - 2 டேபிள்ஸ்பூன்
  6. வெங்காயம் - 2 பெரியது
  7. தக்காளு -2 பெரியது
  8. இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  9. கரம் மசாலா - அரை டீஸ்பூன்
  10. பச்சை மிளகாய் -3
  11. மல்லி புதினா - சிறிது
  12. தேங்காய்த்துருவக் 3 டேபிள்ஸ்பூன் முந்திரிபருப்பு 4 சேர்த்து அரைக்கவும்.

வழிமுறைகள்

  1. கறியை அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.எல்லாம் நறுக்கி,தேங்காய் அரைத்து வைக்கவும்.கடலை பருப்பை ஊற விட்டு வேக வைத்து வைக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்து நறுக்கிய வெங்காயம் சிவற வதக்கவும்.இஞ்சி பூண்டு கரம்மசாலா சேர்க்கவும்.
  3. தக்காளி ,பச்சை மிளகாய்,மல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.மசிந்ததும் மிளகாய்த்தூள்,கறிமசால் சேர்க்கவும்,விரும்பினால் தயிர் சிறிது சேர்க்கலாம்.கொத்துக்கறி சேர்த்து வதக்கவும்.
  4. கறி சேர்த்து விரும்பினால் தயிர் சேர்க்கலாம்.தேவைக்கு உப்ப,சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
  5. பிரட்டி குக்கர் மூடி வெயிட் போட்டு 3 விசில் விடவும்.
  6. கறி வெந்ததும் திறந்து வேக வைத்த கடலை பருப்பு சேர்க்கவும்
  7. தேங்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  8. அடுப்பை அணைக்கவும்.சுவையான கொத்துக்கறி கடலை பருப்பு தயார்.சோறு,சப்பாத்தியுடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்