Paneer | Paneer in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  2nd Nov 2017  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Paneer by Kamala Nagarajan at BetterButter
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    60

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

10

1

Paneer

Paneer தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer in Tamil )

  • பால் 1 லிட்டர்
  • எலுமிச்சை 1

Paneer செய்வது எப்படி | How to make Paneer in Tamil

  1. பாலை நன்றாக காய்ச்சவும்
  2. எலுமிச்சை நறுக்கி பிழிந்து வடி கட்டவும்
  3. பாலை கிளறிக்கொண்டே ஜூஸை ஊற்றவும்
  4. பால் திரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும்
  5. வடி கட்டவும்
  6. மெல்லிய வெள்ளை துணியில் மூட்டை கட்டவும்
  7. தண்ணீரில் நன்றாக அலசவும்
  8. ஒரு தட்டில் துண்டு ஒன்று மடித்து போடவும்
  9. அதில் மூட்டையை வைத்து மேலே கனமாக வெயிட் ஒன்று வைக்கவும்
  10. 1 மணி நேரம் கழித்து எடுத்து தேவையான வடிவத்தில் கட் பண்ணவும்

Reviews for Paneer in tamil (1)

Kannan Kannana year ago

Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.