வீடு / சமையல் குறிப்பு / அரிசி பருப்பு சாதம்

Photo of Rice tur dhal mixed rice.. by Karuna pooja at BetterButter
726
7
0.0(0)
0

அரிசி பருப்பு சாதம்

Nov-04-2017
Karuna pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரிசி பருப்பு சாதம் செய்முறை பற்றி

கோவையின் கிராமப்புற விரைவு சாத வகை

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1/4 கிலோ
  2. துவரம்பருப்பு 100 கிராம்
  3. இஞ்சி பூண்டு விழுது 1/2 சிறிய கரண்டி
  4. சீரகம்
  5. தக்காளி 1
  6. கடலை பருப்பு சிறிது
  7. கருவேப்பிலை
  8. சின்ன வெங்காயம்
  9. உப்பு
  10. மஞ்சள்
  11. பெருங்காயத்தூள்
  12. தண்ணீர்
  13. எண்ணெய்
  14. மிளகாய்த்தூள்

வழிமுறைகள்

  1. அரிசி ,பருப்பு தனித்தனியாக ஊற விடவும்.
  2. குக்கரில் எண்ணெய் சீரகம் கடலைப் பருப்பு கருவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்....
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. மஞ்சள் தூள் , மிளகாய் பொடி,பெருங்காயம் சேர்த்து வதக்கவும் .
  5. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. அரிசிக்கும் பருப்பிற்கும் தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து ...
  7. பின்னர் ஊறவைத்த அரிசி பருப்பு சேர்த்து மூடி .....
  8. ஐந்து விசில் விட்டு இறக்கவும்.
  9. அழுத்தம் குறைந்ததும் திறந்து விரும்பினால் நெய் விட்டு கலந்து பரிமாறவும்......
  10. இப்போது அரிசி பருப்பு சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்