Photo of Lacy pancake by Preethi Balaji at BetterButter
1112
4
0.0(0)
0

நீர் தோசை

Nov-06-2017
Preethi Balaji
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நீர் தோசை செய்முறை பற்றி

பச்சரிசி உபயோகித்து செய்யும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சை அரிசி 2 கப் ( 400 கிராம்)
  2. தேங்காய் துருவல் 2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. சுடுநீர் 2 கப்
  5. நல்லெண்ணெய் தோசை சுட தேவயான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை தண்ணீர் சேர்த்து 30 நிமிடம் ஊறவைத்து சுத்தம் செய்து வைக்கவும்.
  2. நன்கு ஊறிய அரிசியையும் தேங்காய் பூவையும் சிறிது சிறிதாக வெந்நீர் சேர்த்து நன்கு மசித்து மாவு பதம் வரும் வரை அரைத்து கொள்ளவேண்டும்.
  3. தோசை மாவு போல கெட்டியாக இல்லாமல் நீர்க்க அரைத்து கொள்வது அவசியம்.
  4. இந்த மாவை உடனடியாக தோசை செய்ய பயன்படுத்தலாம் புளிக்க வைத்து தேவை இல்லை.
  5. அடுப்பில் தோசைக் கல் பூட்டு நல்லெண்ணெய் தடவி நன்கு சூடானதும் நீர்க்க கரைத்து மாவை கொண்டு தோசை வர்கவெண்டும்.
  6. சாதாரண தோசை போல் நடுவில் இருந்து வார்க்காமல் ஓரத்திலிருண்டு மெதுவாக நடு வரை மாவு தேய்த்து தோசை செய்தல் சுவையான நீர் தோசை தயார்.
  7. எளிதாக செய்யக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டி இது.
  8. இதனுடன் தக்காளி சட்னி அல்லது கார சட்னிசேர்த்து பரிாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்