வீடு / சமையல் குறிப்பு / பாய் வீடு எலும்பு தாலிச்சது

Photo of Elumbu thalichathu by fathima razeeth at BetterButter
659
4
0.0(0)
0

பாய் வீடு எலும்பு தாலிச்சது

Nov-07-2017
fathima razeeth
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாய் வீடு எலும்பு தாலிச்சது செய்முறை பற்றி

மட்டன் எலும்பு தாலிச்ச

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் எலும்பு 1/2 கிலோ
  2. கடலை பருப்பு 1/4 கிலோ
  3. வெங்காயம் 4
  4. தக்காளி 4
  5. கொத்தமல்லி 4 தழை
  6. இஞ்சி பூண்டு விழுது 6 ஸ்பூன்
  7. மிளகாய் பொடி 3 ஸ்பூன்
  8. சீரக தூள் 2 ஸ்பூன்
  9. சோம்பு தூள் 2 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 2 ஸ்பூன்
  11. கரம் மசாலா 2 ஸ்பூன்
  12. பட்டை 3 பீஸ்
  13. ஏலக்காய் 4 பீஸ்
  14. பிரிஞ்சு இலை 4 பீஸ்
  15. நெய் 7 ஸ்பூன்
  16. வாழைக்காய் 2
  17. முருங்கைக்காய் 2
  18. கத்தரிக்காய் 1/4 கிலோ
  19. உப்பு தேவையான அளவு
  20. எண்ணெய் 5 ஸ்பூன்
  21. கருவேப்பிலை 4 ஸ்பூன் அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஊற வைத்த கடலை பருப்பு,எலும்பு, வெங்காயம்,தக்காளி,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது,உப்பு,பச்சை மிளகாய் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்
  2. எலும்பு நன்கு வெந்ததும் அந்த கலவையுடன் வாழைக்காய், முருங்கைக்காய்,கத்தரிக்காய் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிட வேண்டும்.
  3. இதனுடன் சீரக தூள்,மிளகாய் தூள்,சோம்பு தூள்,கரம் மசாலா சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  4. எல்லாம் நன்கு வெந்ததும் உப்பு சரி பார்த்து இறக்க வேண்டும்
  5. இன்னொரு கடாயில் நெய் மற்றும் கொஞ்சம் எண்ணெய் பட்டை கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சு இலை, வெங்காயம்,கொஞ்சம் இஞ்சி பூண்டு சேர்த்து தாளித்து எலும்பு கலவையுடன் சேர்க்க வேண்டும்
  6. சூடான பாய் வீடு தாலிச்சது தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்