Home / Recipes / Mutton Elumbu rice

Photo of Mutton Elumbu rice by fathima razeeth at BetterButter
528
3
0.0(0)
0

Mutton Elumbu rice

Nov-23-2017
fathima razeeth
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton Elumbu rice RECIPE

Mutton yalumbu satham

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பட்டை 4 பீஸ்
  2. பிரிஞ்சு இல்ல 2 பீஸ்
  3. கிராம்பு 2 பீஸ்
  4. நல்ல எண்ணெய் 4 ஸ்பூன்
  5. வெங்காயம் 2
  6. தக்காளி 2
  7. பச்சை மிளகாய் 2
  8. இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
  9. கொத்தமல்லி 5 ஸ்பூன்
  10. மட்டன் எலும்பு 100 கிராம்
  11. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  12. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  13. மட்டன் மசாலா தூள் 2 ஸ்பூன்
  14. ரைஸ் 200கிராம்
  15. உப்பு தேவையான அளவு
  16. தண்ணீர் 600 ml
  17. டொமட்டோ 2

Instructions

  1. கடாயில் நல்ல எண்ணெய் விட்டு கிராம்பு பட்டை பிரிஞ்சு இல்ல சேர்த்து வதக்க வேண்டும்
  2. வதங்கியதும் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. இதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து மட்டன் எலும்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வதங்கியதும் தண்ணீர் 200 மேல் சேர்க்கவும்
  5. இதனுடன் 200 மேல் ரைஸ் சேர்த்து வேக விடவும்
  6. இதில் ரைஸ் கு 1 நில் 3 பங்கு தண்ணீர் சேர்த்து உள்ளது

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE