வீடு / சமையல் குறிப்பு / இனிப்பான முட்டை பிரட்

Photo of Sweet egg bread by Surya Rajan at BetterButter
811
4
0.0(0)
0

இனிப்பான முட்டை பிரட்

Nov-08-2017
Surya Rajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இனிப்பான முட்டை பிரட் செய்முறை பற்றி

இனிப்பான முட்டை பிரட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் : 5
  2. முட்டை : 3
  3. நெய் : 3 மேஜைக்கரண்டி
  4. சர்க்கரை : தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து நன்றாக அடித்து கொள்ளவும்
  2. அதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பிரட் துண்டுகளை முக்கோண வடிவங்களாக கட் செய்யவும்
  4. தவா  ( frying pan ) ல் நெய் சேர்க்கவும்
  5. பிரட் துண்டுகளை முட்டை ல் தோய்த்து நெய்யில் இருபுறமும் வேக வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்