வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு பாயாசம்

Photo of Moongdal kheer by Surya Rajan at BetterButter
385
6
0.0(0)
0

பாசிப்பருப்பு பாயாசம்

Nov-09-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு பாயாசம் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு பாயசம் - குழந்தைகளுக்கு சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு  : 1 கப்
  2. பால் : 1 கப்
  3. முந்திரி : சிறிதளவு
  4. ஏலக்காய் : 2
  5. வெல்லம்  : ½ கப்
  6. நெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
  7. தேங்காய் துருவல் : 3 - 4 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாசிபருப்பினை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் குக்கரில் வேக வைத்து கொள்ளவும் . பின் அதை நன்றாக மசித்துக்கொள்ளவும் .
  2. ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து , வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அத்தண்ணீரை தனியே வைத்து கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு , பால் , வெல்ல தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
  4. பின் தேங்காய் துருவல் , ஏலக்காய் சேர்த்து அடுப்பை அனைத்து விடவும் . பாயசம் ரெடி .
  5. மற்றொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை வறுத்து பின் அதனை மேற்கூறிய பாயாசத்துடம் சேர்க்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்