Photo of Seven cup cake by Rajee Swaminathan at BetterButter
780
3
0.0(0)
0

7 கப் கேக்

Nov-09-2017
Rajee Swaminathan
61 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

7 கப் கேக் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி 1

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைமாவு 1 கப்
  2. தேங்காய்ப்பூ 1கப்
  3. பால் 1 கப்
  4. நெய் 1 கப்
  5. சீனி 3 கப்

வழிமுறைகள்

  1. கடலைமாவை லேசாக வறுக்கவும்.
  2. பாலை சுண்ட காய்ச்சவும்.
  3. வாணலியில் கடலை மாவு, பால் ஊற்றி கிளறவும்.
  4. பின் ஒன்றன்பின் ஒன்றாக தேங்காய், சீனி, நெய் கலக்கவும்.
  5. நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
  6. கையில் ஒட்டாத பதம் வந்தவுடன் ஒரு தட்டில் நெய் தடவி கொட்டி நன்றாக தேய்த்து கத்தியால் கட் பண்ணவும்.
  7. பின் காய்ந்தவுடன் துண்டு துண்டாக கட் பண்ணவும்.
  8. குழந்தைகளுக்கான நல்ல ஸ்நாக்ஸ் ஆகும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்