Photo of Karra chattny by Meena Muthu at BetterButter
634
2
0.0(0)
0

கார சட்னி

Nov-10-2017
Meena Muthu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார சட்னி செய்முறை பற்றி

என் மகனுக்கு பிடிக்கும், அவனே உண்னுவான் என் உதவி இன்றி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1. வெங்காயம்-4
  2. 2.தக்காளி-3
  3. 3.பூண்டு-5 பல்
  4. 4.புளி-நெல்லிக்கனி அளவு
  5. 5.காய்ந்த மிளகாய்-6
  6. 4.க.பருப்பு-1தே.க
  7. 5.உ.பருப்பு-1தே.க
  8. 6.கடுகு-தே.அ
  9. 7.உப்பு-தே.அ
  10. 8.கருவேப்பிலை -சிறிதளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. க.பருப்பு, உ.பருப்பு சேர்க்கவும்
  4. பூண்டு மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துநன்கு வதக்கவும்.
  5. சிறிது நேரம் ஆறிய உடன் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்
  6. அரைத்து எடுத்து கொண்டு தனியாக கடாய் வைத்து எண்ணெய் உற்றி கடுகு போட்டு தாளித்து ஊற்றவும்.
  7. கார சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்