அவசர ரசம் | Avasara rasam in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  10th Nov 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Avasara rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
அவசர ரசம்Krishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    2

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2

0

அவசர ரசம் recipe

அவசர ரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Avasara rasam in Tamil )

  • தக்காளி - 4
  • மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  • மிளகு சீரகம் பொடி - 1 தேக்கரண்டி
  • உப்பு 3/4 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 1 சிட்டிகை
  • வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  • தண்ணீர் - 2 cup
  • தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  • கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி

அவசர ரசம் செய்வது எப்படி | How to make Avasara rasam in Tamil

  1. கடாயில் நெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து மிளகு சீரக பொடி பெருங்காயம் மஞ்சள்பொடி தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. இரண்டு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  3. ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கவும்
  4. இரண்டு கப் தண்ணீர் ஒன்றரை கப் ஆனதும் அடுப்பை அணைத்து விடவும்
  5. கொத்தமல்லி இலை தூவினால் அருமையான பொரிச்ச ரசம் தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் அல்லது கப்பில் விட்டு அப்படியே சூப் போல் குடிக்கலாம். மழைநேரங்களில்/காய்சல் சளி உள்ளவர்களுங்கு வாய்க்கு ருசியாக இருக்கும் . நன்றாக பசியை தூண்டும். செய்வதும் சுலபம்

எனது டிப்:

விருப்பப்பட்டால் 1/2 தேக்கரண்டி ரசப்பொடி மற்றும் 1 தேக்கரண்டி புளிகரைசல்/எலுமிச்சை சாறு சேர்க்கவும்

Reviews for Avasara rasam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.