வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு மஞ்சபால் மீன் குழம்பு

Photo of Chettinad manchapaal meen kuzhambu by Sathyakani Hari at BetterButter
691
3
0.0(0)
0

செட்டிநாடு மஞ்சபால் மீன் குழம்பு

Nov-12-2017
Sathyakani Hari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு மஞ்சபால் மீன் குழம்பு செய்முறை பற்றி

Meen kulambu

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெந்தயம் தாளிக்க
  2. சோம்பு தாளிக்க
  3. பச்சைமிளகாய் 6
  4. சின்னவெங்காயம் 10
  5. தக்காளி 5
  6. சீரகப்பொடி 5 தேக்கரண்டி
  7. சோம்பு பொடி 3 தேக்கரண்டி
  8. மிளகு 3 தேக்கரண்டி
  9. பூண்டு 10 பல்
  10. எண்ணெய் சிறிது
  11. உப்பு சிறிது
  12. மஞ்சள் பொடி 3 தேக்கரண்டி
  13. தேங்காய் துருவல் 300 கிராம்
  14. கொத்தமல்லி சிறிது
  15. மீன் 1/2கிலோ

வழிமுறைகள்

  1. வெந்தயம் சோம்பு பச்சைமிளகாய் சின்ன வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
  2. மஞ்சள் பொடி சீரக பொடி சோம்பு பொடி போட்டு வதக்கி தேவையான தண்ணீர் சேர்க்கவும்
  3. நன்கு கொதித்து வந்ததும் மீன் சேர்க்கவும் தீயை குறைத்து வைத்து வேக விடவும்
  4. கரண்டியால் கலக்காமல் லேசாக கிளறவும்
  5. வெந்ததும் அரைத்த தேங்காய் சேர்ந்து பூண்டு மிளகு இடித்து சேர்த்து கொதிக்க விடவும் பின் இறக்கவும் மல்லித்தழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்