வீடு / சமையல் குறிப்பு / நெய் பால்கோவா

Photo of Gee Palgova by nasreen fazi at BetterButter
756
2
0.0(0)
0

நெய் பால்கோவா

Nov-14-2017
nasreen fazi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

நெய் பால்கோவா செய்முறை பற்றி

ஸ்ரீவி பால்கோவா

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பால் 1 லிட்டர்
  2. சர்க்கரை தேவையான அளவு
  3. உப்பு ஒரு சிட்டிகை
  4. மில்க்மேட் அரை கப்
  5. தயிர் 4 ஸ்பூன்
  6. நெய் அரை கப்

வழிமுறைகள்

  1. கடாயில் பாலை நன்கு சுண்டகாய்ச்ச வேண்டும்.
  2. கெட்டி பதம் வந்ததும் தயிர் சேர்த்து கிண்டவும்.
  3. பின் நெய் 2 ஸ்பூன் இடையில் சேர்க்கவும்
  4. மில்க்மேட் மற்றும் சர்க்கரை தேவைக்கேற்ப சேர்க்கவும்.
  5. பின் கடைசியாக ஊற்றிய நெய் வெளியேறும்.
  6. அப்போது சுவையான பால் கோவா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்