காய்கறி வடை | Vegetable vadai in Tamil

எழுதியவர் Lakshmi Bala  |  16th Nov 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Vegetable vadai by Lakshmi Bala at BetterButter
காய்கறி வடைLakshmi Bala
  • ஆயத்த நேரம்

    4

    1 /2 மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

4

0

காய்கறி வடை recipe

காய்கறி வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Vegetable vadai in Tamil )

  • உளுத்தம் பருப்பு 250கிராம்
  • துவரம் பருப்பு 4ஸ்பூன்
  • பச்சரிசி 4ஸ்பூன்
  • பச்சை மிளகாய் 3அல்லது4
  • வெங்காயம் 1 பொடியாக அரியவும்
  • கோஸ் துருவியது 1கப்
  • கேரட் துருவியது 1கப்
  • இஞ்சி 1 துண்டு
  • உப்பு
  • பொரிக்க எண்ணெய்

காய்கறி வடை செய்வது எப்படி | How to make Vegetable vadai in Tamil

  1. உளுத்தம் பருப்பு 3மணி நேரம் ஊற வைக்கவும்,
  2. உப்பு,மிளகாய் இஞ்சி முதலில் மைய அரைக்கவும்.
  3. உளுத்தம் பருப்பு நீர் வடித்து சிறிது சிறிது ஆக மைய அரைக்கவும்.
  4. துருவிய காய் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

எனது டிப்:

பீட்ருட் ,கீரை சேர்க்கலாம்

Reviews for Vegetable vadai in tamil (0)