வீடு / சமையல் குறிப்பு / அவல் பேரிச்சம்பழம் கீர்

Photo of Poha dates keer by saranya sathish at BetterButter
609
3
0.0(0)
0

அவல் பேரிச்சம்பழம் கீர்

Nov-17-2017
saranya sathish
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் பேரிச்சம்பழம் கீர் செய்முறை பற்றி

சத்தான சுவையான மாலை நேர பானம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் - 2 தேக்கரண்டி
  2. பேரிச்சம்பழம் - 4 கொட்டை நீக்கியது
  3. பால் - 1/2 கப்
  4. தண்ணீர் - 1/4 கப்

வழிமுறைகள்

  1. அவலை நன்கு நீர் விட்டு கழுவிவைக்கவும்.
  2. பேரிச்சம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்க்கவும். பின் நறுக்கிய பேரிச்சம்பழத்தை சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
  4. இப்போது நன்கு கூழ் போல் ஆகும். பின் தண்ணீர் வடித்த அவல் சேர்க்கவும்.
  5. பின் பால் சேர்த்து கலந்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு சூடாக அல்லது குளிரவைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்