புலாவ் | Vegetable pulav in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  20th Nov 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Vegetable pulav by Kamala Nagarajan at BetterButter
புலாவ்Kamala Nagarajan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

3

0

புலாவ் recipe

புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vegetable pulav in Tamil )

  • பீன்ஸ் ,காரட்,பட்டாணி நறுக்கியது தலா 1/2 கப்
  • பெல்லாரி 1
  • தக்காளி1
  • லவங்கம் சிறு துண்டு
  • கிராம்பு 2 ஏலம் 2
  • இஞ்சி ,ப.மிளகாய் ,பூண்டு அரைத்த விழுது 1 ஸ்பூன்
  • எண்ணைய் சிறிது
  • மஞ்சப்பொடி சிறிது
  • அரிசி 1/2 கப்
  • புதினா 1/2 கப்
  • உப்பு

புலாவ் செய்வது எப்படி | How to make Vegetable pulav in Tamil

  1. அடுப்பில் எண்ணை வைத்து லவங்கம் ,பட்டை ஏலம் தாளிக்கவும்
  2. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. கறிகாய் ,தக்காளி ,இஞ்சி பூண்டு விழுது ,மஞ்சபொடி புதினா எல்லாம் சேர்க்கவும்
  4. அரிசியும் சேர்த்து வதக்கி
  5. 1 கப்தண்ணி உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும்

Reviews for Vegetable pulav in tamil (0)