வீடு / சமையல் குறிப்பு / மைதா பிஸ்கெட்ஸ்

Photo of Maida Biscuits by Waheetha Azarudeen at BetterButter
730
3
0.0(0)
0

மைதா பிஸ்கெட்ஸ்

Nov-20-2017
Waheetha Azarudeen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மைதா பிஸ்கெட்ஸ் செய்முறை பற்றி

பசங்களுக்கு பிடிச்சமான மைதா பிஸ்கெட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • மேற்கு வங்காளம்
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா 1 கப்
  2. முட்டை 2
  3. சக்கரை பொடி செய்து கொள்ள வேண்டும் 1/2 கப்
  4. பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
  5. ஏலக்காய் பொடி
  6. சிறிது உப்பு
  7. நெய் 1/4 கப்

வழிமுறைகள்

  1. மைதா, பேக்கிங் பவுடர், சக்கரை, சிட்டிகை உப்பு, நெய், முட்டை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு பிசையவும்
  2. பிசைந்த மாவை கட்டையில் தேய்த்து சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  3. எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும்
  4. கோல்டன் பிரவுன் கலர் வந்த உடன் எடுக்கவும்
  5. சூடு குறையும் வரை ஆற வைக்கவும்
  6. பின்பு டப்பாவில் போடவும்... மைதா பிஸ்கேட்ஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்